பாப்பா பாடும் பாட்டு எனும் குழந்தைப் பாடல்கள் பற்றிய உலகளாவிய இயங்கலைக் கருத்தரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஐந்து நாடுகளைச் சேர்ந்த கல்விசார் அமைப்புகளின் ஆதரவோடு நடைபெற்ற இந்த இரண்டு மணி நேரக் கருத்தரங்கின் பதிவுகளை, கீழ்க்காணும் இணைப்புகளில் நீங்கள் காணலாம். முதல் ஒரு மணி நேரத்தை நீங்கள் தவிர்த்துவிடலாம்.

YouTube:

https://www.youtube.com/watch?v=mJ9PCGmUCQo

https://www.facebook.com/watch/?v=593891274633838&extid=IS26lR0OYmR2crbG